போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 28 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட நிலையில் அவர்களில் 11 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது. கடந்த நவம்பர் மாதம் மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று டிசம்பர் மாதம் முடிவுகள் வெளியாகின. மத்திய
Source Link
