சென்னை: மாணவர்களுக்கு இடையே தண்ணீர் குடிக்க தனித்தனி டம்ளர்கள் வைத்திருப்பது என பல்வேறு சாதிய வேறுபாடுகள் தமிழ்நாடு முழுவதும் 30 சதவிகித பள்ளிகளில் காட்டப்படுவதாக அதிர வைக்கும் ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. உள்ளங்கையில் உலகத்தை பார்க்கும் 21 ஆம் நூற்றாண்டிற்கு வந்துவிட்டோம்..ஆனாலும் சாதி என்னும் தீ இன்னமும் இங்கே இருப்பது அவலத்தின் உச்சம் தான். அதிலும்
Source Link