ஜெய்பூர்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அக்கட்சி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியாக தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஒன்பதரை ஆண்டுகளாக மத்தியில்
Source Link
