60000 ரூபாய் மதிப்புள்ள 8 மூட்டை ‘பூண்டு’ காய்கறி மார்க்கெட்டில் இருந்து அபேஸ்… பூண்டு திருட்டை விசாரிக்கிறது போலீஸ்…

பூண்டு விலை கடந்த ஒரு மாதத்தில் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 180 ரூபாய் விற்கப்பட்ட பூண்டு தற்போது 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. பூண்டு விலையேற்றத்தால் பூண்டு சாப்பிடும் மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் உ.பி. மாநிலம் மஹோபா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காய்கறி மொத்தவிலை சந்தையில் 8 மூட்டை பூண்டு திருட்டுப்போயுள்ளது. உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு மொத்த வியாபாரியான முகமது இம்ரான் என்பவரின் கடையில் திருடப்பட்டிருக்கும் இந்த பூண்டு மூட்டைகளின் சந்தை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.