சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து அமலா பால் நடித்துள்ளார். தமிழில் மைனா படம் மூலம் மிகுதியான கவனத்தை பெற்ற இவர், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். முன்னதாக இவரது நடிப்பில் வெளியான சிந்து சமவெளி படமும்
