சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டில் பிரம்மாண்டமான அளவில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு வாடகைத்தான் முறையில் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஒவ்வொரு விஷயத்தையும் தங்களுடைய குழந்தைகளுடன் கொண்டாடி ருகிறது இந்த ஜோடி. இந்நிலையில் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையும் இவர்கள் இருவரும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதன்
