Vijay – அம்மானா சும்மா இல்லடா.. ரஜினியை ஃபாலோ செய்த விஜய்.. அம்மாவின் கோரிக்கையை ஏற்று மாற்றிக்கொண்ட தளபதி

சென்னை: தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் (Vijay) தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது மும்முரமாக நடந்துவருகிறார். இந்த சூழலில் தாயின் கோரிக்கையை அவர் ஏற்றது குறித்து பார்க்கலாம். இந்திய அளவில் அடையாளப்பட்ட நடிகர்களில் ஒருவர் விஜய்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.