ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அதிகாலை 4.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 150 பேர் வரை உயிரிழந்த நிலையில், தற்போது இந்த நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜிஷிஷன் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட 10 கி.மீ.
Source Link
