பாட்னா: பீகார் மக்கள் குறித்துதயாநிதி மாறன் பேசிய வீடியோ வைரலான நிலையில், 15 நாளில் மன்னிப்பு கேட்குமாறு பீகார் மாநில காங்கிரஸ் பிரமுகர் சந்திரிக்கா பிரசாத் யாதவ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இந்தி குறித்து 4 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகும் நிலையில், இந்த விவகாரத்தில் 15 நாட்களில் தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் காங்கிரஸ் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் சந்திரிக்கா பிரசாத் யாதவ் […]