சென்னை: சென்னையில் இலகுரக மோட்டார் கார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு ரூ. 6.25கோடி மதிப்பில் 145 மோட்டார் கார் வாகனங்களை தொடங்கி வைத்தார். போக்குவரத்து துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், 54 மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான மற்றும் அலுவலக ஓட்டுனருக்கு தேர்வு நடத்தும் பொருட்டு ரூ.6.25கோடி மதிப்பில் 145 இலகுரக மோட்டார் கார் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். […]
