சென்னை: சென்னை: உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பாண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்தனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களை ஷேர் செய்திருந்தனர். சில நடிகைகள் குடும்பத்துடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.
