சென்னை: இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான தங்க மீன்கள் படத்தில் ராமின் மகள் கதாபாத்தில் நடித்த அந்த குட்டிப் பெண் இப்போது வளர்ந்து கதாநாயகி போல இருக்கிறார். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குநர் ராம் நடிகர் ஜீவா மற்றும் அஞ்சலியை வைத்து கற்றது தமிழ் என்ற வித்தியாசமான படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத
