சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 63 பேருக்கு JN.1 Variant கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 4 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதர துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த புதிய வகை கொரோனாவான JN.1 வகை தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 63 […]
