ஆள்கடத்தல் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 303 இந்தியர்களில் 276 பேர் இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா-வில் இருந்து நிகரகுவாவுக்கு இவர்கள் பயணம் செய்த தனி விமானம் பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்ட நிலையில் ஆள்கடத்தல் தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து விமானம் சிறைபிடிக்கப்பட்டது. விசாரணையில் நிகரகுவாவில் இருந்து சாலை மற்றும் கடல் மார்க்கமாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக […]
