சென்னை: சத்யராஜ் நடித்த மகுடம் படத்தில் செந்தில், கவுண்டமணி நகைச்சுவை பரவலாக பேசப்பட்டது. இந்த படத்தில் அழகுமணி காமெடியில் வரும் அழகுமணி நடிகை இப்போது எப்படி இருக்கிறார் என்று பார்க்கலாமா. நக்கல், நையாண்டி என தனக்கே உரிய ஒரு பாடி லாங்குவேஜ் வைத்து இருக்கிறார் கவுண்டமணி. இவர் திரையில் வந்து பெரிதாக காமெடி பண்ண வேண்டும் என்ற
