வந்தவாசி: மத்திய அரசு வெள்ள நிவாரணம் கொடுத்தாலும் கொடுக்காட்டியும் மாநில அரசுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது. அவர்கள் மீது குறை சொல்வது தவறு என அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சராக இருப்பவர் ரோஜா செல்வமணி. இவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். திருப்பதி, காஞ்சிபுரம் உள்ளிட்ட கோயில்களுக்கு அடிக்கடி செல்வதுண்டு. அது
Source Link
