ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக 303 இந்தியர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட தனி விமானம் நான்கு நாட்களுக்குப் பிறகு இந்தியா செல்ல அனுமதி வழங்கியது பிரான்ஸ். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நிகரகுவாவுக்கு சென்ற தனி விமானம் கடந்த வெள்ளியன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது. ரோமானிய நாட்டைச் சேர்ந்த லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ340ல் பயணம் செய்த இந்தியர்கள் அனைவரும் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற அழைத்துச் செல்லப்படுவதாகவும் ஆள் கடத்தல் […]
