சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் வெற்றி அவரை உற்சாக நடைபோட வைத்துள்ளது. இடையில் சர்ச்சைகளை சந்தித்தாலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அவரது அயலான் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. தற்போது நடித்துவரும் எஸ்கே21 படத்தின் சூட்டிங்கும் நிறைவடையும் கட்டத்தில் உள்ளது. படத்தின் 80 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். படத்தின்
