சென்னை: நpடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் சென்னை, தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்து முடிந்துள்ளது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சில தினங்கள் பிரேக் விட்டுள்ள படக்குழுவினர் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங்கை துவங்கவுள்ளனர். படத்தில் விஜய், அப்பா -மகன் என்ற இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், மகன் கேரக்டருக்காக
