சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். முன்னதாக அவரது நடிப்பில் வெளியான மாவீரன் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகிவந்த அயலான் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட
