பெங்களூர்: நடிகர் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தை தயாரிப்பதற்காக அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்து போட்டதாக லதா ரஜினிகாந்த் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், லதா ரஜினிகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன்
