சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டிருப்பவர் பூர்ணிமா. முதல் நாள் முதல் இப்போதுவரை சிறப்பாக விளையாடிவரும் அவருக்கு ஆதரவும் இருக்கிறது விமர்சனமும் இருக்கிறது. அதிலும் மாயாவுடன் சேர்ந்துகொண்டு அவர் ரொம்பவே அநியாயம் செய்தார் என்ற விமர்சனம் எழுந்தது கவனிக்கத்தக்கது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. ஏறத்தாழ 50 நாட்களை கடந்திருக்கும் நிகழ்ச்சியில் நாளொரு