சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வருகிறது SK21 படம். சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கேரக்டரில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம்
