வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலகம் முழுவதும் புரட்டிப்போட்ட சுனாமிக்கு இன்று (டிசம்பர் 26) 19 ஆண்டு நினைவு தினம். இதனையொட்டி கடலோர வாழ் மக்கள் தங்கள் உறவினர்களை நினைத்து கடலில், பால், பூ மிதக்க விட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்குள் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், கடலில் ஆழிப்பேரலை எழுந்து லட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement