ஹரித்வார்: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பாணியில் இந்து மதத்தை மிக கடுமையாக விமர்சித்த சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா முகத்தில் கரியை பூசுவோம் என வட இந்திய சாமியார்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் சுவாமி பிரசாத் மவுரியா விரைவில் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் எனவும் சாமியார்கள் சாபமிட்டுள்ளனர். சென்னை சனாதனத்தை ஒழிப்போம்
Source Link
