சென்னை: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாளை (டிச.28) தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- அரசுப் பணியாளர்கள் கலந்துகொள்வார்கள் என்றும், சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அணிதிரண்டு, கோட்டை முற்றுகையிட உள்ளோம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். திமுக தனரு தேர்தல் அறிக்கையில், […]