வட சென்னையில் வாயு கசிவு – 30 பேர் மருத்துவமனையில் அனுமதி – பொதுமக்கள் அதிர்ச்சி…

சென்னை:  வடசென்னையில்  உள்ள ஒரு தனியார்  தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக, அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் மூச்சுத்திணறால் அவதிப்பட்டனர். இதையடுத்து,  பாதிப்பு அடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள், வீடுகளில் இருந்து  அலறியடித்து வெளியேறினர். இந்த சம்பவம் வடசென்னை பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வடசென்னையின் மணலி மற்றும் அதைத்தொடர்ந்து எண்ணூர் வரை ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்களால், அந்த பகுதிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.