சென்னை: வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தை இயக்கும் வெற்றிமாறன், அஜித், தனுஷ் கூட்டணி குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்வெற்றிமாறன் கொடுத்த மெகா அப்டேட் தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.