தூத்துக்குடி: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது 170வது படமான வேட்டையன் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார். மீண்டும் தொடங்கிய வேட்டையன் சம்பவம்சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம்
