சென்னை: கணவரை பிரிந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் ஒரு கட்டத்தில் குழந்தைகளுடன் செத்து போய்விடலாம் என்று நினைத்தேன் என நடிகை நளினி பேட்டி ஒன்றில் தனது மன வேதனையை பகிர்ந்துள்ளார். நடிகை நளினி இன்றைய தலைமுறையினருக்கு ஒரு சீரியல் சீனியராக இருக்கலாம். ஆனால், 80களின் முன்னணிக் கதாநாயகியாக வலம் வந்தவர் நளினி. 80ஸ்