சென்னை: தனது கணவர் விஜயகாந்த் வாங்கி கொடுத்த முதல் கிப்ட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார். கட்சி நிகழ்ச்சிகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பிரச்சாரம் செய்வது என அனைத்துப்