டெல்லி: காஷ்மீரின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்புக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியால் 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் குழுவுக்கு மத்தியஅரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த அமைப்பு தற்போது மசரத் ஆலம் பட் தலைமை தாங்கிய இயக்கப்பட்டு வரும் நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வந்த, ஜம்மு […]