இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.patrikai.com)-ன் செய்தி இணையதளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இயற்கையை நேசியுங்கள்; இயற்கையோடு நெருங்கியிருங்கள்; உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும் பரவட்டும் … இந்த புத்தாண்டில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்கள் தொடர்புகளை பலப்படுத்துங்கள். அர்த்தமுள்ள உரையாடல்களுக்கும், ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் செயல்களுக்கும் நேரத்தை ஒதுக்குங்கள். […]