சென்னை: ஜனவரி 15ந்தேதி மதுரை மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. 2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில்ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், மதுரை மாவட்டம் அவனியாபுரம், […]