கேப் டவுன்: காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தென் ஆப்பிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் படையினருக்கும் – இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக நாடுகள், நட்பு நாடுகள், ஐநாவின் அறிவுரைகளை ஏற்க மறுத்து இடைவிடாத தாக்குதலை பாலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொண்டு
Source Link