சென்னை: 2023ம் ஆண்டுக்கு எண்ட் கார்டு போடப்பட்ட நிலையில், 2024ல் இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கப் போகும் கனவுக்கன்னி யாரு? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா, திரிஷா, நயன்தாரா, சம்யுக்தா மேனன், அபர்ணா தாஸ், தமன்னா என பல நடிகைகள் இளைஞர்களை தங்கள் அழகால் கவர்ந்து இருந்தனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு இந்த லிஸ்ட்டில்