சென்னை: டிவி சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிடும் டாப் 10 படங்களை விட பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் உருட்டும் வசூல் நிலவரத்தை விட தியேட்டர்கள் சொல்லும் டாப் 10 படங்கள் மீது தான் சமீப காலமாக மக்கள் அதிக நம்பிக்கையை வைத்து வருகின்றனர். ரசிகர்கள் கோட்டை என அழைக்கப்படும் ரோகிணி, பிரபலங்களுக்கு பிடித்தமான வெற்றி தியேட்டர்களை தொடர்ந்து