சென்னை: பிரபல காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா தம்பதியினர் ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் நியூ இயர் ஸ்பெஷலாக இருவரும் ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் எடுத்துள்ளனர். டைட்டானிக் Jack ஸ்டைலில் ரெடின் கிங்ஸ்லி தமிழில் முன்னணி