சென்னை: அஜித்துக்கு மங்காத்தா படத்தை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கும் அப்படியொரு அட்டகாசமான படத்தைக் கொடுக்க ரெடியாகி விட்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தளபதி 68 படத்துக்கு The Greatest of All Time – GOAT என சுருக்கமாக டைடிட்ல் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் ஃபைட்டர் பிளைட்டாக எல்லாம் இல்லாமல்