வாட்ஸ் அப் அட்மின் முகத்தில் குத்துவிட்ட திமுக பிரமுகர்! காரணம் என்ன?
வாட்ஸ் ஆப் குழுவை விட்டு வெளியேற்றி ஆத்திரத்தில் அட்மின் முகத்தில் குத்து விட்ட திமுக பிரமுகர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
வாட்ஸ் ஆப் குழுவை விட்டு வெளியேற்றி ஆத்திரத்தில் அட்மின் முகத்தில் குத்து விட்ட திமுக பிரமுகர்.
India National Cricket Team: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் நிலையில், அதில் மூன்று முக்கிய மாற்றங்களை ரோஹித் – டிராவிட் கூட்டணி செய்தாக வேண்டும்.
சந்திரா லே – அவுட் : காதலிக்கு தொல்லை கொடுத்ததால், நண்பரை சரமாரியாக கத்தியால் குத்திய காதலன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு சந்திரா லே – அவுட்டில் வசிப்பவர் தனுஷ், 25. இவரது நண்பர் கார்த்திக், 25. தனுஷும், இளம்பெண் ஒருவரும் காதலித்தனர். இந்நிலையில் தனுஷுன் காதலியின் மொபைல் எண் கார்த்திக்கிற்கு கிடைத்தது. அவர் தினமும் போன் செய்து, தன்னுடன் பேச வேண்டும் என்றும், தன்னை காதலிக்கும்படி கூறியும் தொல்லை கொடுத்து உள்ளார். … Read more
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிசம்பர் 31) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிகாலை 09:30 – ரமணாமதியம் 03:00 – ராஜவம்சம்மாலை 06:30 – சர்கார் … Read more
சென்னை: நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட இந்தப் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. படம் மார்ச் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் அந்த காலகட்டத்தில் கோலார் தங்க
சென்னை: உலகம் முழுவதும் நாளை (ஜன.1) ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் … Read more
புதுடெல்லி: இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டும் இதே உற்சாகத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் ( மன் கி பாத் ) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். இந்த வகையில், இன்றைய உரை 108வது மாதத்தின் உரை. இதில் அவர் கூறியதாவது: இன்று 108வது நிகழ்ச்சியில் இருக்கிறோம். 108 … Read more
Vadivelu-Vijayakanth: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு வராதது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.