ரஷியா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் – 21 பேர் பலி

மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 676வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, உக்ரைனின் கீவ், டின்புரொ, கார்கிவ், லிவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை ரஷியா தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் … Read more

புதுச்சேரி: தடையை மீறி கடலில் குளித்த நான்கு சிறுவர், சிறுமியர்! – ராட்சத அலையில் சிக்கி மாயம்

சுற்றுலாவுக்காக புதுச்சேரிக்கு வரும் அயல் நாடுகள் மற்றும் அயல் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், கடற்கரைக்கு செல்வதையே விரும்புவார்கள். அப்படி செல்லும் அவர்களும், உள்ளூர் மக்களும் காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளிப்பது வழக்கம். அப்படியான தருணங்களில் ராட்சத அலையில் சிக்கி, உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. தற்போது, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்திருக்கின்றனர். அதேபோல அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் இருக்கும் சிறுவர், … Read more

புதுச்சேரி கடலில் குளித்த மாணவ, மாணவியர் 4 பேர் மாயம்

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் குளித்த மாணவ, மாணவியர் 4 பேர் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களின் மகள்கள் மோகனா (16), லேகா (14). சுப்பிரமணிய பாரதியார் பள்ளியில் மோகனா பிளஸ் 2 வகுப்பிலும், லேகா 10-ம் வகுப்பிலும் படித்து வந்தனர். இவர்களது நண்பர்களான எல்லைப் பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரான நவீன், கேட்டரிங் கல்லூரி மாணவர் கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கிஷோர்(17) ஆகியோர் மீனாட்சி … Read more

ஜன. 2ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ. 19,850 கோடி மதிப்பிலான திட்டங்களை அர்ப்பணிக்கிறார்; அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை: ஜனவரி 2ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். 2024 ஜனவரி 2-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சி வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவர்களுக்குப் விருதுகளை வழங்கி, பிரதமர் சிறப்புரை ஆற்ற உள்ளார். இதையடுத்து, திருச்சியில் நடைபெறும் … Read more

2024 ஜனவரியில் வரும் ஜில் ஜில் மொபைல்கள்… அதுவும் ஒரே நாளில் மூன்று ரிலீஸ்!

Upcoming Smartphones On January 2024: 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் வெளியாக உள்ள பல்வேறு ஸ்மார்ட்போன்கள் குறித்தும், அதில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் இதில் காணலாம். 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் பிறந்தது ஆங்கில புத்தாண்டு2024!

நியூசிலாந்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக பிறந்தது. வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன், மக்கள் கொண்டாட கோலாகலமாக புத்தாண்டு பிறந்தது உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருட ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி சரியாக இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.  புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கை மற்றும் பட்டாசுகள் வெடித்தும், … Read more

‛‛மோடியால் தான் முடியும்’’.. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துங்க! டெல்லி ஜமா மசூதி இமாம் கூறிய வார்த்தை

டெல்லி: ஹமாசுக்கு எதிராக காசா மீதான இஸ்ரேல் போரை பிரதமர் மோடியால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். இஸ்லாமிய நாட்டு தலைவர்களால் அதனை செய்ய முடியாது. இதனால் பிரதமர் மோடி போரை நிறுத்த வேண்டும் என டெல்லி ஜமா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி பரபரப்பாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் Source Link

Air Force decides to extend the life of Sukhoi fighter jets | சுகோய் போர் விமானங்களின் ஆயுளை நீட்டிக்க விமானப்படை முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரஷ்யாவிடம் பெற்று இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட சுகோய் போர் விமானங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உள்ளது இந்திய விமானப்படை. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானங்களை பெற்று இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.தொடர்ந்து இந்த வகை விமானங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரையில் பணி புரிந்துள்ளது. இந்நிலையில் மேற்கண்ட போர் விமானங்களை மேலும் 20 ஆண்டுகள் வரையில் அதன் ஆயுளை நீட்டிக்க உள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் … Read more

சேரனின் ஜர்னி ஜனவரி 12 ஓடிடியில் வெளியாகிறது!

ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி போன்ற தரமான படங்களை மக்களுக்கு தந்தவர் சேரன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஜெ.கே எனும் நண்பனின் வாழ்க்கை, திருமணம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். கடந்த சில மாதங்களாக சோனி லிவ் ஓடிடி தளத்திற்காக 'ஜர்னி' என்கிற புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வந்தார் சேரன். இதில் நடிகர் சரத்குமார், … Read more

The Greatest of All Time: ஹைஜேக் மன்னன் D.B. Cooper-ன் வாழ்க்கைப் படமா தளபதி 68?.. செம மேட்டர்!

சென்னை: அஜித்துக்கு மங்காத்தா படத்தை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கும் அப்படியொரு அட்டகாசமான படத்தைக் கொடுக்க ரெடியாகி விட்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தளபதி 68 படத்துக்கு The Greatest of All Time – GOAT என சுருக்கமாக டைடிட்ல் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் ஃபைட்டர் பிளைட்டாக எல்லாம் இல்லாமல்