Have 8 children insists Russian President Putin | 8 குழந்தைகளை பெற்றெடுங்கள் ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தல்
மாஸ்கோ, ”ரஷ்யாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், பெண்கள் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,” என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தி உள்ளார். ரஷ்யாவில், 1990ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மேலும், 2022 பிப்ரவரியில், உக்ரைன் நாட்டுடனான போரால், ரஷ்யாவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மாஸ்கோவில் சமீபத்தில் நடந்த உலக … Read more