மலேசியாவில் நிறைவடைந்த விஜய்சேதுபதி படம்

விஜய் சேதுபதி சத்தமின்றி நடித்து வந்த அவரது 51வது படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை 7சி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்தது சொல்றேன்' படத்தை இயக்கிய பி.ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு … Read more

கடன் பிரச்சனையில் GVM.. துருவ நட்சத்திரம் படத்திற்கு விக்ரம் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம் வெளியாவதில் பல சிக்கல் இருக்கும் நிலையில் இப்படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. துருவநட்சத்திரம் படத்தில், ராதிகா சரத்குமார், ரித்துவர்மா, சிம்ரன், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்டம்,

New kia sonet – ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2024 கியா சொனெட் எஸ்யூவி டீசர் வெளியானது

வரும் டிசம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள கியா மோட்டார் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டீசரை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் உள்ள வென்யூ காரின் பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளும் மாடலாகும். ஏற்கனவே வென்யூ மாடல் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெற்றதாக விளங்கும் நிலையில், இரண்டாவது மாடலாக சோனெட் விளங்க உள்ளது. 2024 Kia Sonet வெளியிடப்பட்ட டீசர் மூலம் 2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்டில் முன்புற எல்இடி … Read more

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்தியா- இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் இரும்பூதிப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த டி.கணேசன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், மனுதாரர் இந்திய குடியுரிமைக்காக தாக்கல் … Read more

“மரணத்துக்கு அருகில்… விளையாடினோம், உறங்கினோம்!” – 17 நாள் அனுபவம் பகிர்ந்த உத்தராகண்ட் தொழிலாளர்

டேராடூன்: 490 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சில்க்யாரா சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அந்தத் தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிறுவயது விளையாட்டுகளை விளையாடி நேரத்தைக் கழித்ததாக மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப் பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 28-ம் தேதி … Read more

மீிண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரமாகப் பெய்து வருகிறது. எனவே ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை, செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி 6000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு … Read more

2028 பருவநிலை மாநாடு இந்தியாவில் நடத்த வேண்டும்! சர்வதேச தலைவர்கள் முன் அழுத்தமாக பேசிய பிரதமர் மோடி

துபாய்: அமீரகத்தில் நடந்த உலக பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “வரும் 2028- ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் காப்-33 உலக பருவநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று கூறினார். உலகம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினை காலநிலை மாற்றம்தான். உலகம் முழுவதும் பருவம் தவறிய மழை, மழை வெள்ளம் உள்ளிட்டவற்றால் Source Link

Pujaris who sang saranam in response to padi pooja | படி பூஜைக்கு பதில் சரணம் பாடிய பூஜாரிகள்

சபரிமலை:சபரிமலையில் படி பூஜை நடக்காத நாட்களில் மலை தேவதைகளை வணங்கும் வகையில் மேல்சாந்தி மற்றும் பூஜாரிகள் சரணம் பாடினர். படி பூஜை நேரத்தில் நீண்ட நேரம் பக்தர்கள் படி ஏற முடியாது என்பதால் மண்டல மகர விளக்கு காலத்தில் படி பூஜை நடைபெறுவதில்லை. மகரஜோதிக்கு பின்னர் நான்கு நாட்கள் மட்டும் படி பூஜை நடக்கும். மாத பூஜைக்காக நடை திறக்கும் போது எல்லா நாட்களிலும் படி பூஜை உண்டு. 18 மலைகளில் குடி கொண்டுள்ள மலை தேவதைகளை … Read more

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம் : த்ரிஷா

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசி வில்லங்கத்தில் சிக்கினார் நடிகர் மன்சூர் அலிகான். இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்படி சென்னையில் மன்சூர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தொடர்ந்து மன்னிப்பு கோரினார். த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக த்ரிஷாவிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் அழைத்து இருந்தனர். ஆனால் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரிவிட்டதால், அவர் மீது மேல் நடவடிக்கை … Read more