The Italian Prime Minister enjoyed taking a selfie with Modi | மோடியுடன் ‛செல்பி எடுத்து மகிழ்ந்த இத்தாலி பிரதமர்
துபாய்: துபாயில் பருவநிலை மாநாட்டில பங்கேற்ற பிரதமர் மோடியை இத்தாலி பிரதமர் ஜியர்ஜியா மெலானி, மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். சி.ஓ.பி., 28 எனப்படும், ஐ.நா.,வின் 28வது பருவநிலை மாநாட்டை துபாயில் நேற்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 2028ல் நடக்கும் 33வது ஆண்டு மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து முன்மொழிந்தார்.பின்னர் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு தலைவர்களையும் மோடி சந்தித்து பேசினார். அப்போது இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலானி, மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.இதன் புகைபடங்கள் … Read more