ஏகப்பட்ட கிசுகிசு.. மீடியாவில் மனைவியை காட்டாத மைக் மோகன்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!

சென்னை: காதல் திருமணம் செய்து கொண்ட மைக் மோகன், மீடியாவில் இதுவரை தனது மனைவியை காட்டியதே இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மைக் மோகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் மோகன், மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய

Maruti Jimny – மாருதி சுசூகி ஜிம்னி தண்டர் எடிசன் ₹ 2 லட்சம் விலை சரிந்தது

ஆஃப் ரோடு லைஃப்ஸ்டைல் எஸ்யூவி மாடலான மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காருக்கு தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்குகின்றது. தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.1 லட்சம் வரை சலுகை வழங்கப்பட்ட நிலையில் ஜிம்னி தண்டர் எடிசன் என்ற பெயரில் தற்பொழுது ரூ.2 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் டிசம்பர் 31,2023 வரை மட்டுமே கிடைக்க உள்ளது. Maruti Suzuki Jimny Thunder Edition குறிப்பாக ஜிம்னி ஜெட்டா வேரியண்டிற்கு … Read more

Telangana: கோட்டை விடுகிறாரா கே.சி.ஆர்? – தெலங்கானாவில் காங்கிரஸ் எழுச்சியுற்றதன் பின்னணி என்ன?

தெலங்கானா மாநிலத்திலுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று (நவ. 30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தெலங்கானாவில் ஆளுங்கட்சியான பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவுவதாகச் சொல்லப்பட்டாலும், பி.ஆர்.எஸ்-ஸுக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவியது. சந்திரசேகர ராவ் இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. அந்தக் கணிப்புகளின்படி பார்த்தால், மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஹாட்ரிக் அடித்துவிட வேண்டும் என்ற பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவின் … Read more

61 தூண்களுடன் 2 கி.மீ நீளம்; ரூ.190 கோடியில் அமையும் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமானப்பணி தொடக்கம்

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் கால்நூற்றாண்டாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ரூ.190 கோடியில் அமையும் மேம்பாலம் கட்டுமானப்பணி தொடங்கியது. 61 தூண்கள் மற்றும் 62 கண்களுடன் மொத்தம் 2 கி.மீ நீளத்திற்கு இந்த மேம்பாலம் அமைகிறது. மதுரை மாநகரை வைகை ஆறு வட மதுரை, தென் மதுரை ஆகிய இரு நகரப்பகுதிகளாக பிரிக்கிறது. மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி அம்மன் கோவில் ரயில்வே நிலையம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. … Read more

“அடுத்த 10 ஆண்டுகளில் 50% பெண் முதல்வர்களை உருவாக்குவதே காங்கிரஸின் இலக்கு” – ராகுல் காந்தி

எர்ணாகுளம்: “அடுத்த 10 வருடங்களில் 50% பெண் முதல்வர்களை உருவாக்குவதே காங்கிரஸின் இலக்கு” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள ராகுல் காந்தி, எர்ணாகுளத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு எம்.பி.யும், கேரள மகிளா காங்கிரஸ் தலைவருமான ஜெபி மாதர் தலைமை வகித்தார். காங்கிரஸ் தலைவர்களான தாரிக் அன்வர், கே.சி. வேணுகோபால், கே.சுதாகரன், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் கலந்து … Read more

பிக்பாஸ் 7 : இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா..? எலிமினேஷன் லிஸ்டில் ‘அந்த’ 2 பேர்!

BB 7 Tamil Eviction: பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.   

சென்ற மாதம் மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம்

சென்னை சென்னை மெட்ரோ ரயிலில் சென்ற மாதம் 80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பயணிகளுக்குச் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. போக்குவரத்து மேலும் மெட்ரோ ரயில் சேவை நெரிசலைத் தவிர்க்க பெரும்பாலான மக்களின் தேர்வாக உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில்களில் சென்ற மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் நவம்பர் 10 ஆம் தேதி அதிகபட்சமாக 3.35 லட்சம் பயணிகள் … Read more

விழா இல்லாமல் வெளியான 'சலார்' டிரைலர்

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து கடந்த வருடம் வெளிவந்த கன்னடப் படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டை கடந்த வருடம் மார்ச் மாதம் பெங்களூருவில் விமரிசையாக நடத்தினார்கள். தென்னிந்திய அளவில் உள்ள பத்திரிகையாளர்கள், மும்பை பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்கள் முன் டிரைலர் வெளியீடு நடைபெற்றது. பான் இந்தியா படமாக ஏப்ரல் மாதம் வெளியான படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், … Read more

Dubai Climate Summit, Antonio Guterres: PM Modi meets world leaders | உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி

துபாய்: பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் மற்றும் ஐ.நா., பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டெரஸ்,நெதர்லாந்து பிரதமர், பஹ்ரைன் அரசர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்தார். சி.ஓ.பி 28 எனப்படும் ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் … Read more