எம்மாடி.. மிரட்டிபுட்டாரு பிரபாஷ்.. இணையத்தை அலறவிட்ட சலார் படத்தின் டிரைலர்!

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது. யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை அள்ளியது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா பிரியர்களையும் பிரம்பிப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூலில் 1000 கோடியை தொட்டது.

VECV Sales Report – நவம்பர் 2023ல் வால்வோ ஐஷர் டிரக் விற்பனை 6 % வளர்ச்சி

வால்வோ ஐஷர் வர்த்தக வாகனங்கள் பிரிவு நவம்பர் 2023 மாதந்திர விற்பனை முடிவில் உள்நாட்டில் 4,686 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 4,483 ஆக இருந்த எண்ணிக்கை தற்பொழுது 4.5 % வளர்ச்சி அடைந்துள்ளது. VECV Sales Report November 2023 வால்வோ பிராண்டில் டிரக்குகள் மற்றும் பேருந்துகள் முந்தைய ஆண்டு இதே மாதம் 183 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரித்து 205 யூனிட்டுகளாக இந்த ஆண்டு நவம்பரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஐஷர் … Read more

AI Deep Fake: ஆபாச வீடியோ… போலீஸ்போல நடித்து, முதியவரை மிரட்டிப் பணம் பறித்த கும்பல்!

இந்தக் கால இன்டர்நெட் யுகத்தில் வரப்பிரசாதம் எனக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமே, தற்போது பெரும் தலைவலியாக மாறி, இணைய வழி குற்றச் செயல்களுக்கு ஓர் காரணமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, AI-Deepfake வீடியோ தொழில்நுட்பம் மூலம் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. AI-Deepfake தொழில்நுட்பம் என்பது ஒரு நபரின் புகைப்படம், குரலை வைத்து, அவரே பேசுவது போலப் போலியாக வீடியோ தயாரிப்பதாகும். சிலர், இது போன்ற வீடியோக்களைத் தயாரித்து, நண்பர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ செயற்கை நுண்ணறிவு … Read more

ஈரோட்டில் பட்டியலின இளைஞர்களைத் தாக்கியவர்களை கைது செய்க: மார்க்சிஸ்ட்

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின அருந்ததிய இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்து இக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கோயம்புத்தூரில், நவம்பர் 30, டிசம்பர் 1 – 2023 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய … Read more

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசவும்: ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதாக சொல்லி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இன்று (டிச.1) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து பேசுமாறு தெரிவித்துள்ளனர். முதல்வரை அழைத்து, சுமுகமாக பேசி ஆளுநர் இதற்கு தீர்வு காண வேண்டும். … Read more

குரோம்பேட்டையில் பயங்கரம்! காதலியை கொலை செய்து ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்!

கேரளா மாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடி, சென்னை குரோம்பேட்டையில் தனியார் ஓட்டலில் அறை எடுத்து தனிமையில் தங்கியிருந்துள்ளனர். 

தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு

தஞ்சாவூர் தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில் உலக புகழ்பெற்ற ஒன்றாகும்  இந்தக் கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். இக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கோயிலுக்கு வரும் வெளி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அணியும் ஆடை ஒரு சிலருக்கு முகம் சுழிக்க வைக்கிறது. எனவே இதைத் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடைக் … Read more

திடீர் திருப்பம்.. தள்ளிப்போனது வாக்கு எண்ணிக்கை.. மிசோரமில் திங்கள்கிழமை கவுண்டிங்

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதை மாற்றி டிச. 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இப்போது தேர்தல் நடைபெறுகிறது. அதில் மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய Source Link

Mizoram counting of votes shifted to Dec 4: Election Commission | மிசோரம் வாக்கு எண்ணிக்கை டிச.,4 ம் தேதிக்கு மாற்றம்: தேர்தல் ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 3 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை 4 -ம் தேதி நடத்தப்பட உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறி இருப்பதாவது: கடந்த நவம்பர் மாதத்தில் தெலங்கானா, ம.பி.,,ராஜஸ்தான்,சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பல்வேறு தேதிகளில் நடந்து … Read more

'லவ்வர்' படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கும் மணிகண்டன்

ஜெய்பீம், குட் நைட் படங்கள் மூலம் புகழ்பெற்ற மணிகண்டன் அடுத்து நடிக்கும் படம் லவ்வர். 'மாடர்ன் லவ்' வெப்சீரிஸ் புகழ் ஸ்ரீகவுரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்குகிறார். இசை – ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் கவனிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து மற்ற பணிகள் … Read more