What to watch on Theatre & OTT: அன்னபூரணி முதல் அனிமல் வரை – இந்த வாரம் இத்தனை படங்களா?

பார்க்கிங் (தமிழ்) பார்க்கிங் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்க்கிங்’. இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்னைகள்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது அன்னபூரணி (தமிழ்) அன்னபூரணி நயன்தாவின் 75வது படம் ‘அன்னபூரணி’. இப்படத்தை இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். அக்ரஹாரத்து பெண், அசைவம் சமைக்கும் சமையல் … Read more

இன்று முதல் ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்ற பிரேசில்

ரியோ டி ஜெனிரோ இன்று முதல் பிரேசில் நாடு ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது.   கடந்த செப்டம்பர் மாதம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைவரான இந்தியா, ‘வாசுதெய்வ குடும்பகம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த மாநாட்டை நடத்தியது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட இந்த … Read more

பூஜா காந்தி திருமணம் : தொழிலதிபரை மணந்தார்

ஹிந்தி படத்தில் அறிமுகமான பூஜா காந்தி 'கொக்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு வைத்தீஸ்வரன், தொட்டால் பூ மலரும், திருவண்ணாமலை, தலையெழுத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கன்னட சினிமாவுக்கு சென்ற அவர் அங்கு முன்னணி நடிகை ஆனார். 'தண்டுபால்யா' என்ற படத்தில் கொடூர கொலைகாரியாக நடித்து புகழ் பெற்றார். பின்னர் அரசியலில் நுழைந்து, தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்து பின்னர் அரசியலில் இருந்து வெளியில் வந்தார். பூஜா காந்திக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு … Read more

20-year-old Indian student beaten, held captive at US home for months; 3 arrested | அமெரிக்காவில் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட இந்திய மாணவர் மீட்பு: 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் கழிவறை கூட செல்ல முடியாமல் பல மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 20 வயதான இந்திய மாணவர் ஒருவரை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக அந்த மாணவரின் உறவினர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் (அவரின் விபரம் வெளியிடப்படவில்லை) கடந்தாண்டு அமெரிக்காவின் மிசோவுரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையில் படிக்க வந்துள்ளார். அந்த மாணவரை, கடந்த ஏப்ரல் … Read more

Lokesh: லோகேஷ் பட தமிழக வெளியீட்டு உரிமை.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. ரிலீசுக்காக வெயிட்டிங்!

சென்னை: மாநகரம் முதல்கொண்டு தற்போது வெளியாகியுள்ள லியோ படம் வரையில் அதிகமான வரவேற்பை தமிழில் பெற்றுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதுவரை கோலிவுட்டில் 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ், அனைத்து படங்களையும் வெற்றிப்படங்களாக மாற்றியுள்ளார். இதன்மூலம் ஏராளமான ரசிர்களை வசப்படுத்தியுள்ள லோகேஷ், அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இயக்குநர் லோகேஷ்

நவம்பர் 2023ல் அசோக் லேலண்ட் டிரக் விற்பனை 3 % சரிவு – Ashok Leyland Sales report November 2023

நவம்பர் 2023 மாதாந்திர  முடிவில் அசோக் லேலண்ட் நிறுவனம் 14,053 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்து ஆண்டு இதே மாதம் 14,561 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த விற்பனை சரிவு 3 சதவிகிதம் ஆகும். Ashok Leyland Sales Report November 2023 அசோக் லேலண்ட், தனது வணிக வாகனங்களுக்கான மொத்த உள்நாட்டு மொத்த விற்பனை நவம்பர் 2023ல் 13,031 யூனிட் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 13,645 யூனிட்களுடன் … Read more

பெரிதாகும் காது துளை… இது மட்டும்தான் நிரந்தர தீர்வு!

காதில் கம்மல் அணிவதற்காகப் போடப்படும் துளை பல்வேறு காரணங்களால் சிலருக்குப் பெரிதாகிவிடும். சிலர் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். சிலர் அதற்கான தீர்வைத் தேடிச் செல்வார்கள். அந்த வகையில் சென்னை சூளைப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காது துளையை அடைப்பதற்காக பியூட்டி பார்லரை அணுகி சிகிச்சை பெற்றுள்ளார். அதன் விளைவால் காது அழுகும் நிலைக்குச் சென்றுள்ளது. காது துளையை அடைப்பதற்காக பியூட்டி பார்லரில் கொடுத்த கிரீம் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தி உள்ளார். அந்த கிரீம் பயன்படுத்திய பிறகு … Read more

“எய்ட்ஸ் பாதித்தோருக்கு மாத உதவித் தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்” – புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நூறடி‌‌ சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கல்லூரி மாணவ – மாணவியருக்கிடையே மாநில அளவில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் வெற்றி‌ பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். மேலும், எச்ஐவி பரிசோதனை மையங்களில் சிறந்த 5 நட்சத்திர தரச் சான்று பெற்ற மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம், … Read more

“வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி” – ராகுல் காந்தி

எர்ணாகுளம்: வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி என்பதே வளர்ச்சி குறித்த எனது பார்வை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரளாவின் நாளிதழான சுப்ரபாதத்தின் 10-ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. எர்ணாகுளத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ராகுல் காந்தி பேசியது: “சுப்ரபாதம் நாளிதழ் 10 வருடங்களாக சிறப்பாகப் பணியாற்றியதற்காக எனது வாழ்த்துகள். கேரளாவின் முன்னாள் முதல்வரும், மறைந்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டியால் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது … Read more