தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். புஷ்பா படத்தின் மூலம் அவர் தெலுங்கு சினிமா ரசிகர்களை தாண்டி தமிழ், ஹிந்தி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது பிஸியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணிற்கு சப்போர்ட் செய்யும் வீடியோ ஒன்று வெளியானது. அதன்படி, அந்த பெண்ணிற்கு சமூக வலைதளத்தில் 13,000 பாலோயர்ஸ் பின்தொடர்வதாகவும், இந்த வீடியோவின் மூலம் அந்த பெண்ணின் சமூகவலைதள கணக்கிற்கு … Read more

Actress Priyanka Mohan: பிரியங்காவோட செம ஆட்டம் போட்ட பூமிகா.. அட சூப்பரா ஆடுறாங்களே!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தற்போது அதிகமான படங்களில் நடித்த வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்ததாக சைரன், பிரதர் என ஜெயம்ரவி நடித்து

70's Vs 90's லூட்டீஸ்: “நாங்கல்லாம் அந்தக் காலத்துல…"

‘அந்தக் காலத்துல நாங்கெல்லாம்…’ என்ற வார்த்தை அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா….இவர்களிடமிருந்து வந்து விழாமல் இருக்கவே இருக்காது. அப்படி ‘அந்தக் காலத்துல’ என்ன தான் இருக்குக்னு நம்ம மைண்ட் வாய்ஸ் கூட குட்டி டைம் டிராவல் செய்யலாம், வாங்க… ‘நாம ஒரே ஒரு நாள் கிளாஸை பங்க் அடிச்சுட்டு, ஃபிரெண்ட்ஸ் கூட தியேட்டருக்கு போயிட்டோம்’னு அப்பாவுக்குத் தெரிந்துவிட்டால் போதும்…’நாங்கலாம் அந்தக் காலத்துல அப்பாவ பாத்தாலே நடுங்குவோம். அவர் என்ன சொன்னாலும் ‘சரி’-ங்கற வார்த்தையத் தவிர … Read more

முறையான வடிகால் வசதி இல்லாததால் திண்டுக்கல்லில் சாலைகளில் தேங்கும் மழை நீர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் சாலைகளில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக் குள்ளாகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வார்டுகள் பிரதான சாலைகளை ஒட்டி அமைந்துள்ளன. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது முறையான வடிகால் வசதி இல்லாததால், நகரின் பல இடங்களில் சாலைகளில் ஆறு போல் மழை நீர் ஓடுவதும்,நீர் செல்ல வழியின்றி சாலைகளிலேயே தேங்குவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று … Read more

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இந்தியாவின் ஜி20 தலைமைத்துவமும் புதிய விடியலும்

கடந்த ஆண்டு தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபோது, உலக அளவில் பல்வேறு சவால்கள் நிலவின. இந்தச் சூழலில் ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தன்மையில் இருந்து மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தத்துவத்திற்கு மாறுவதற்கான ஒரு மாற்று உத்தியை வழங்க முயன்றுள்ளது. இதற்கு பன்முகத்தன்மையில் அடிப்படை சீர்திருத்தம் தேவை என்பதை நாம் அறிந்து செயல்படுகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, லட்சியத்துடன் கூடிய செயல்பாடுகள், செயல் … Read more

நயன்தாரா லீட் கேரக்டரில் கலக்கும் அன்னபூரணி.. முதல் விமர்சனம் இதோ

Annapoorani Twitter Review Update: இன்று அன்னபூரணி படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அவர்கள் கூறியுள்ளபடி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

சென்னையை தாக்கப்போகும் புயல் – 4 ஆம்தேதி கரையை கடக்கிறது

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதுடன் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

விராட் கோலி ஓய்வை தள்ளிப்போட ஓய்வெடுக்கிறார் – டிவில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் விராட்கோலிக்கு ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பிசிசிஐ விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுத்துள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை தோல்விக்குப் பிறகு அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பிடித்துள்ளார் கோலி.  இதனால் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வாழ்க்கை … Read more

அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையில் கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அயோத்திதாச பண்டிதர் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திராவிட பேரொளி அயோத்திதாசர் 1845 மே 20ம் நாள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தார். சித்த மருத்துவம் பயின்று, சிறந்த சித்த மருத்துவராக விளங்கினார். … Read more

நித்தியானந்தாவால் பதவியை இழந்த பாராகுவே அதிகாரி.. காரணமாக இருந்த கைலாசா! அட இப்படியுமா நடக்கும்?

அசுன்சியோன்: தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் செய்ததால் பாராகுவே வேளாண் துறையின் தலைமை அதிகாரி அர்னால்டோ சாமோராவின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர் நித்தியானந்தா. திருவண்ணாமலையில் பிறந்த இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். தற்போது நித்தியானந்தாவுக்கு 45 வயது ஆகிறது. கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் அவரது பீடம் உள்ளது. {image-screenshot26706-down-1701407967.jpg Source Link