சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை

ரிஷிகேஷ்: உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப் பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 28-ம் தேதி அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் ராணுவத்துக்குச் சொந்தமான சினூக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து தொழிலாளர்களும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து மருத்துவர் ரவிகாந்த் நேற்று … Read more

COP28 – சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி: முக்கியத்துவம் என்ன?

துபாய் நகரம்: சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு (வியாழன்) துபாய் சென்றடைந்தார். அவருக்கு துபாய் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்வதேசத் தலைவர்கள் பலரும் வருகை தந்துள்ள நிலையில் துபாயில் தொடங்கியுள்ள ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள், சிந்தனை மையங்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், மாணவப் … Read more

5 மாநில சட்டமன்ற தேர்தல்: ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

சென்னை:  சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கான ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், டிசம்பர் 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த  தேர்தலில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தொடர்பான பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 2024 நாடாளுமன்ற மன்ற தேர்தல் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் பெரும் … Read more

Contrary to our policy is the rejection of the US complaint | எங்கள் கொள்கைக்கு எதிரானது அமெரிக்கா புகாருக்கு மறுப்பு

புதுடில்லி, அமெரிக்காவில், சீக்கிய பயங்கரவாதியைக் கொல்ல நடந்த முயற்சியில், இந்திய அதிகாரிக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படும் புகாரை, மத்திய அரசு மறுத்துஉள்ளது. இது எங்களுடைய கொள்கைக்கு எதிரானது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது சர்ச்சையானது. இந்நிலையில், மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுவை, அமெரிக்காவில் கொலை செய்ய … Read more

சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி

தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை பார்த்த ரஜினி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதோடு எனக்கும் கதை பண்ணுங்க. பியூச்சரில் நாம் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறியிருந்தார். அப்படி ரஜினி பேசியிருந்த ஆடியோவும் அந்த சமயத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதையடுத்து ரஜினிக்காக கதை தயார் செய்து கொண்டு அவரை அணுகினார் தேசிங்கு பெரியசாமி. அவர்கள் இணையப்போவதாக செய்திகள் வெளியானபோதும் அந்த கூட்டணி உறுதியாகவில்லை. இந்த நிலையில் … Read more

Anika – 19 வயதுதான் ஆகுது அதுக்குள்ள இவ்வளவா?.. அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் சொத்து மதிப்பு விவரம் உள்ளே

சென்னை: Anika (அனிகா) என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளாவில் கடந்த 2004ஆம் ஆண்டு பிறந்தவர் அனிகா சுரேந்திரன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் 2007ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு

ராஜஸ்தானில் காங்கிரசை முந்துகிறது பாஜக:தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் தற்போது முதல்-மந்திரியாக அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தை பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் எப்போதுமே நேரடி போட்டி நிலவி வருகிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் இரு மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் மாதம் 25ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக 199 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் … Read more

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியுடையவர்கள் – கெவின் பீட்டர்சன்

புதுடெல்லி, இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடி வருகிறது. முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் … Read more

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு: துபாய் சென்றடந்தார் பிரதமர் மோடி

துபாய், உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை துபாய் புறப்பட்டார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், பிரதமர் மோடி உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் தனது உரையை ஆற்றுவார். மேலும் பிரதமர் மோடி … Read more

பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் 46% இனால் குறைப்பு – பொறுப்புகளின் நோக்கெல்லையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் உட்பட 21 செலவுத் தலைப்புகளுக்கான 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்ட பிரதமர், தனது அலுவலகத்தின் செலவு முகாமைத்துவம் குறித்த விபரங்களை ஹன்சார்ட் அறிக்கைக்கு சமர்ப்பித்தார். அதன்படி, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் 21% வீதத்தினாலும், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமாகும் போது 46% வீதத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் 1661.7 மில்லியன் ரூபாவாக இருந்த செலவுகள், 2022ஆம் ஆண்டில் 1310.4 மில்லியனாகவும், … Read more