CAA: மக்களவைத் தேர்தலுக்காக சிஏஏ சட்டத்தை மீண்டும் கையிலெடுக்கிறதா பாஜக?!
குடியுரிமைத் திருத்தச் சட்டம் உறுதியாகக் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார். மூன்றாவது முறையாக மோடி தலைமையில் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்து வாக்குகளைக் குறிவைத்து, மீண்டும் சி.ஏ.ஏ விவகாரத்தை மத்திய பா.ஜ.க அரசு கையிலெடுக்கிறதோ என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்புகிறார்கள். சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டம் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து … Read more